கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பாஜக வெளியிட்ட 2 வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ ஷஷில் ஜி நமோஷி செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதார். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பில் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இதுவரை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலே பல அரசியல் கட்சியினருக்கு வேதனையை அளித்துள்ளது. அவர்களின் பெயர் அல்லது ஆதரவாளர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லையே என்ற வேதனை தான்.
Shashil G Namoshi, a former MLA bursted out and cried in Press conference for not announced as candidate even in BJp's second list : Karnataka elections 2018.