ஏ.டி.எம் மையங்களில் இரண்டாயிரம் ருபாய் நோட்டிற்கு கடும் தட்டுப்பாடு- வீடியோ

2018-04-17 1,635


இந்தியா முழுக்க உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பப்பெறப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

தற்போது இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது.

Most of the ATMs are running out of money in India, creates Demonetisation panic. Many ATMs in India not dispatching 2,000 rupees note.