ஜிஎஸ்டி அடுத்த அதிரடி- வீடியோ

2018-04-17 4,278

ஜிஎஸ்டி வரி விதிப்பின் கூடுதல் சுமையை குறைப்பதற்காக மிகப்பெரும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சில்லறை செலவினங்களுக்கு வரி விதிக்கும் விதமாக சம்பளத் தொகுப்பில் மாற்றங்கள் செய்யக்கூடும் என்று தெரிகிறது. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தங்கள் நிறுவன ஊழியர்களின் வசதிக்காக சிற்றுண்டி முதல் அனைத்து உணவு வகைகளையும் இலவசமாகவும் சலுகை விலையிலும் அளிப்பதுண்டு. அதேபோல். உடற்பயிற்சிக் கூடம், மற்றும் பிற வசதிகளையும் அமைத்துக் கொடுப்பதுண்டு. நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு இதுவும் ஒரு உத்தியாகும்.


The new GST regime may prompt Indian companies to restructuring compensation packages or HR benefits of their employees to ensure that they do not taxing times under the GST.

Videos similaires