த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்- வீடியோ

2018-04-17 1

த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. வேலை இல்லாமல் கலைஞர்கள் வீட்டில் உள்ளனர். இந்த ஸ்டிரைக்கால் பிரபலங்களுக்கு பிரச்சனை இல்லை.

அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் தான் சாப்பிட முடியும் என்று இருக்கும் அடிமட்ட தொழிலாளர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Netizens are making fun of actress Trisha after seeing her latest picture on twitter. Trisha who is holidaying abroad is seen wearing torn jeans.

Videos similaires