காஷ்மீரில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் கிடைக்குமா என்று இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. இணையத்தில் இருக்கும் பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோ தளங்களில் இதுகுறித்து அதிகமாக தேடப்பட்டு உள்ளது. காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.