ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 13வது ஆட்டத்தில், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வெற்றிக்கு திரும்பியுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. ஐபிஎல் சீசன் 11ல் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்க உள்ளன. சீசன் துவங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில், இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது
delhi derdeivls need 201 runs to win