மருமகனை மாமனாரும் மாமியாரும் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி அண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயன் குமார் கூலி தொழிலாளியான இவரது மனைவி தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார் இதனை தொடர்ந்து ஜெயன்குமார் அண்டுர் பகுதியில் உள்ள மாமியார் புஷ்பா கால வீட்டிற்கு சென்று தினம் தினம்வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.