ஈபிஎஸ், ஓபிஎஸ் கமிஷன் பெருச்சாளி ! வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி- வீடியோ

2018-04-16 274

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வமும் கமிஷன் பெறுவதற்காக நெடுஞ்சாலை துறையும் வீட்டுவசதி வாரியத்தையும் வைத்துள்ளார் என்று முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

கரூரில் காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரும் 18 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறுகிறது .அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட செந்தில் பாலாஜி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .

Des : Chief Minister Senthil Balaji said that Chief Minister Oommen Chandy, Chief Minister O. Panneerselvam also has the Highways and Housing Board to get commission.

Videos similaires