தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்- வீடியோ

2018-04-16 4,276

மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்ககோரி அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட்டிலும் ஆந்திர மாநிலத்துக்கான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.

Videos similaires