சென்னைக்கு எதிரான போட்டியில் புதிய அவதாரம் எடுத்த அஸ்வின்- வீடியோ

2018-04-16 548

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். கடைசி நேர டோணி அதிரடி காரணமாக சென்னை அணி வென்று விடுமோ என்று ரசிகர்கள் சந்தோசத்தில் இருந்தார்கள்.

ஆனால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கடைசியில் வெற்றிபெற்றது. கெயிலை அணியில் கொண்டுவந்தது முதல், அஸ்வினின் புதிய ஆல் ரவுண்டர் அவதாரம் வரை எல்லாமும் சென்னை அணிக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. சென்னைக்கு எதிரான அவரது இந்த வெற்றி, அஸ்வின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று.

Ashwin beats CSK in IPL 2018 with his new techniques.

Videos similaires