ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் டோணி மாஸ் ஆட்டம் ஆடி இருக்கிறார். சென்னை அணி தோல்வி அடைந்ததை கூட பற்றி கவலைப்படாமல் டோணியின் கம்பேக்கை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். டோணி எதுக்கு இன்னும் டீம்ல இருக்கார், பிராவோவை வச்சு காலம் தள்ளுறார் என ஐபிஎல் போட்டியில் இவர் மீது கோடிக்கணக்கில் விமர்சனம் இருந்தது. எல்லாவற்றையும், நேற்று அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸர்கள் மூலம் உடைத்து தள்ளினார்.
Dhoni's best comeback for CSK in IPL 2018.