காவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்-வீடியோ

2018-04-16 2

காவிரிக்காக சென்னை மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐபிஎல் போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் விரட்ட போராடிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.


TVK party leader Velmurugan says A massive protest will be conduct in Chennai Marina for Cauvery issue. Velmurugan thanked people who protest against IPL cricket.

Videos similaires