விமர்சகர் பலாத்காரம் செய்ய பார்த்தார் : நடிகையின் வாக்குமூலம்- வீடியோ

2018-04-16 3

சினிமா விமர்சகர் கத்தி மகேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் நடிகை சுனிதா.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

அவர் போராடிய பிறகே பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்று மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.


Character artist Sunitha said that film critic Mahesh Kathi tried to rape her when she went to his house on invitation.

Videos similaires