உலக வெப்பமயமாதலை தவிர்க்கும் விதமாக அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெங்களூரு அணி இன்று பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்கியது