தோனியை வீழ்த்த அஸ்வின் போடும் திட்டங்கள்

2018-04-15 547

இன்றைய ஐபிஎல் தொடரில் சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் இன்று இரவு போட்டி நடக்க உள்ளது. மொஹாலியில் இரவு 8 மணிக்கு போட்டி நடக்க உள்ளது. இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் பஞ்சாப் அணியில் விளையாடுகிறார்.

அதுவும் சென்னை அணியின் கேப்டன் டோணியின் செல்லப்பிள்ளை அஸ்வின் அவரையே எதிர்த்து விளையாட உள்ளார். அஸ்வின் கேப்டனாக ஒரு வெற்றியையும் , ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளார். இதனால் இன்றைய போட்டி அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai super kings vs kings xi punjab match held on today

Videos similaires