கர்நாடகாவில் அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Dinakran supporter pugazhendi says ADMK will contest in the Karnataka assembly election at double leaf symbol. He also says in Tamil Nadu only double leaf symbol is for ADMK.