இந்த வருடத்தின் முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி

2018-04-14 248

ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடக்கும் ஒன்பதாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத மும்பை மற்றும் டெல்லி அணிகளில், ஒரு அணிக்கு முதல் வெற்றி கிடைக்க உள்ளது. ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன.


ipl 2018, mumbai indians vs delhi derdevils, delhi won by 7 wickets

Videos similaires