சத்யராஜ்-சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

2018-04-14 1,046

காஷ்மீரில் 8 வயது சிறுமி காட்டுப்பகுதியில் தினந்தோறும் குதிரை மேய்ப்பதை சாஞ்சி ராம் மற்றும் அவரது மகன் விஷால் ஜங்கோத்ரா ஆகியோர் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்த சிறுமியை ஜனவரி 10-ஆம் தேதி சாஞ்சி ராம் தனக்கு சொந்தமான இந்து கோயிலில் அடைத்து வைத்திருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 4 நாட்களுக்கு மேலாக சாஞ்சி ராம், மகன் விஷால் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சத்யராஜ்

sathyaraj angry speech

Videos similaires