மோடி அருகதை அற்றவர்... வைகோ ஆவேசம்

2018-04-14 563

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலைக்கு இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை என ஆவேசமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ உலகத்தின் தலை சிறந்த அரசியல் சட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றினார் அம்பேத்கர். மனு தர்ம சாஸ்திரம் ஒழிய வேண்டும் என அருமையான புத்தகம் எழுதினார்.



MDMK general secretary Vaiko paid homage to Ambedkar statue for the Ambedkar Jayanthi. Vaiko has said that Modi govt not deserve to talk about Ambedkar.

Videos similaires