மோடி புறக்கணித்தாலும், அத்வானியை அரவணைத்த ராகுல் காந்தி!

2018-04-14 8,168

அண்ணல் அம்பேத்கரின் 128வது பிறந்த நாள் விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Rahul Gandhi accompanies BJP Leader Advani on Dr BR Ambedkar's 128th Birthday Event. President, PM and other Important Leaders paid their tribute to BR Ambedkar Today.

Videos similaires