வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என தமிழ் புத்தாண்டு வாழ்த்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். சித்திரை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அவரவர் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழர்களின் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று சித்திரை மாதம் 1-ஆம் தேதி அந்த மாநிலங்களில் புத்தாண்டாக கொண்டாடுகின்றன. இதையடுத்து நரேந்திர மோடி தமிழ், மலையாளம், ஒடியா, பெங்காலி, அஸ்ஸாம் உள்ளிட்ட மொழிகளில் தனது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.
PM Narendra Modi wishes that Best wishes to the Tamil people on the special occasion of Puthandu. I pray that all your aspirations are fulfilled in the coming year. Rajinikanth expresses his wishes for Tamil New year. He also mention the protest conducts in Tamilnadu for Cauvery issue.