வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தி கொலை செய்த கணவனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு....
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்டகாப்படியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. விஜயகுமார் தனது மனைவி செல்வியிடம் அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சனை வாங்கி வரும்படி கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று விஜயகுமார் தனது மனைவி செல்வியிடம் பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வரும் படி கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
DES : Dandapani asked to arrest the husband who killed the victim