ஐபிஎல் போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே நிறைய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிலர் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி உள்ளனர். காயம் ஏற்பட்டவர்கள் எல்லோரும் முன்னணி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார் போன்ற இந்திய வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இது ஐபிஎல் போட்டியை மட்டுமில்லாமல் அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்கள் பலர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
IPL 2018: Most of the important players struggling due to injuries. #ipl, #csk