ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேவிக்கு தேசிய விருது. சிறந்த தமிழ்படம் To Let

2018-04-13 3

65வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழில் இண்டிபென்டன்ட படமான டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இப்படத்தை இயக்கியிருந்தார்.காற்று வெளியிடை படத்தின் இசை மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ’மாம்’ படத்திற்கான பின்னணி இசை என இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகளை இந்தாண்டு பெறுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

After the announcement, the award ceremony for the 65th National Film Awards will be held on May 3, 2018. The National Film Awards will be presented by President Ram Nath Kovind.

#Nationalawards2018 #ARRahman #sridevi

Free Traffic Exchange

Videos similaires