IPL 2018: 7 போட்டியிலும் ஒரே மாதிரி நடந்த சம்பவங்கள்!

2018-04-13 2,281

ஐபிஎல் போட்டியில் இதுவரை நடந்த போட்டிகள் எல்லாவற்றிக்கும் சில முக்கியமான ஒற்றுமைகள் இருக்கிறது. எல்லா போட்டியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடந்து இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஐபிஎல் தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இதுவரை ஒரே வாரத்தில் மொத்தம் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்று பஞ்சாப்பிற்கும், பெங்களூருக்கும் இடையில் போட்டி நடக்க உள்ளது. புள்ளி பட்டியலில் இரண்டு வெற்றிகளுடன் ஹைதராபாத் அணி முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை அணி ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. டெல்லி கடைசி இடத்தில் உள்ளது


IPL 2018: Similarities of last 7 IPL matches.

Videos similaires