ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை 5 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஐந்து ஆட்டங்களின் வெற்றியிலும் டாஸ் மிகப் பெரிய பங்கை வகித்துள்ளது. ஐந்து போட்டிகளிலும் டாஸை வென்ற அணி, பவுலிங் தேர்ந்தெடுத்தது, அதேபோல் டாஸ் வென்ற அணியே இதுவரை வென்றுள்ளது.
ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள், 51 நாட்களில், 60 ஆட்டங்களில் விளையாட உள்ளன. இரண்டு ஆண்டுகள் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன.
this year ipl season, all team follows same toss stetergy