நேற்றைய போட்டி குறித்து தோனி கருத்து- வீடியோ

2018-04-11 720

கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக பார்த்தார்கள் என்று டோணி பேட்டி அளித்துள்ளார். கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

ரவீந்தர் ஜடேஜா 2 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். சென்னை அணி 1000 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி உள்ளது.

Dhoni speaks about yesterday match between CSK and KKR.

Videos similaires