ஒரே வாரத்தில் 8.5 லட்ச கழிப்பறைகளை கட்டி மோடி சாதனை- வீடியோ

2018-04-11 2

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பீகாரில் 5,259 டாய்லெட்டுகள் கட்டப்படுவதாக பிரதமர் மோடி கணக்கு காட்டியுள்ளார். பீகாரில் நடந்த தூய்மை இந்தியா மாநாட்டில் அவர் இப்படி பேசியுள்ளார். இந்த மாநாட்டில் 20,000க்கும் அதிகமான தூய்மை இந்தியா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பீகார் தூய்மையில் ஏற்பட்டு இருக்கும் திடீர் புரட்சி குறித்து அவர் பாராட்டி பேசியுள்ளார். ஆனால் மோடியின் பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


Modi says wrong calculation on Toilet constructed under Swachh Bharat Scheme. He said that nearly 8.5 lakh toilets constructed in last one week under Swachh Bharat Scheme.

Videos similaires