கடைசி ஓவரில் கன்னட பவுலரை அடித்து காவிரிக்கு பழி வாங்கிட்டோம்ல- வீடியோ

2018-04-11 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சேப்பாக்கத்தில் 200 ரன்களை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ஷாக் கொடுத்தது. இதையடுத்து நேற்று இரவு முதல், நெட்டிசன்கள் சிஎஸ்கே அணியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். 2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய இரு த்ரில் போட்டிகளிலும் சிங்கமாக கர்ஜித்த சிஎஸ்கே அணியை போற்றி புகழ்ந்து வருகிறார்கள். வயதானவர்கள் அணி என்றெல்லாம் வக்கனை பேசியவர்கள் வாய் உடைக்கப்பட்டுவிட்டதாக கொக்கரிக்கிறார்கள், டோணியின் அன்பு தம்பிகள். இதோ சில கலக்கல் டுவிட்ஸ்.


Netizens praising Chennai Super Kings for its continue performance in the IPL.

Videos similaires