கொல்கத்தாவிற்கு எதிராக சென்னை மோதிய போட்டியின் போது சென்னை வீரர் டு பிளசிஸ் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. கொல்கத்தா சென்னை அணிகள் மோதிய போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த போட்டி நடக்குமா, நடக்காதா என்று கடைசி வரை சந்தேகம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.
Some people threw Chappels on Faf Du Plessis in yesterday IPL match