இந்த புத்தாண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் நிறைந்த ஆண்டாக அமையும். வம்பு விலக்குகளால் பண விரையம் அதிகாரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் உருவாகும். ஒற்றுமை பாதிக்கபடும். பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுங்கள்.