ஆயிரக்கணக்கானோர் அமரக் கூடிய சென்னை சேப்பாக்கம் மைதானமே காலியாக உள்ளதால் ஐபிஎல் நிர்வாகம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது. Loading ad காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்ணா சாலை முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள, வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் பெரும்பாலானோர் மைதானத்தில் டிக்கெட்டுகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.
Chennai Chepauk Stadium is filled only with some hundred fans. Its seating capacity is 40,000.
#ipl #csk #protest