ஐபிஎல் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க ராஜீவ் சுக்லா மத்திய அரசிடம் கோரிக்கை
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் வீரர்களுக்கும், போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய உள்துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
IPL Chief Rajiv Sukla meets Hone secretary to demand full protection for Chennai IPL matches and players.