கொசு கடிப்பதாக குற்றம்சாட்டிய பயணியை இண்டிகோ விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்து, இறக்கிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் இருந்து, பெங்களூருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில், (6இ 541) சவுரப் ராய் என்ற பயணி சம்பவத்தன்று பயணித்தார். விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே, கொசு கடிப்பதாக சவுரப் ராய் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவரை அங்கேயே இறக்கி விட்டுள்ளனர்.
A passenger was thrown out of an IndiGo flight after he allegedly kicked up a fuss and abused the crew over mosquitos on board. The airline has said in tweets that he was off-loaded after he used the word "hijack".