கர்நாடக தேர்தலில் பாஜக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை

2018-04-09 637

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டு இருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெறவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது.

வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக காட்சிகள் தீவிரமாகா பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

No Muslim gets chance in the first list of BJP candidates. In 72 member list, 21 people are Lingayaths, and other people are Hindus.

Videos similaires