ஹிமாச்சல் விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாப பலி

2018-04-09 1,248

ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிமாச்சல் பிரதேசத்தின் நூர்பூர் தொகுதியில் உள்ள மால்க்வால் பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆசிரியர்கள் உட்பட 60 பேருடன் பேருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் 27 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுநரான 67 வயதான மதன் லால் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகிய 30 பேர் உயிரிழந்தனர்.

A School bus fell down in gorge at Himachal including 27 students 30 persons dead.

Videos similaires