காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது, அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என வேல்முருகன் போன்ற கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று பயிற்சிக்காக சேப்பாக்கம் மைதானம் வந்திருந்த சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சியிடம் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர்.
Chennai super kings CEO will decide on playing black badge, says CSK batting coach Michael Hussey.
#cauvery #ipl2018 #csk