காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினை, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டம்

2018-04-09 1

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், மக்களின் அறவழிப்போராட்டத்திற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாத தமிழக அரசைக் கண்டித்தும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் கண்டன போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதே போல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



Australian Tamils Protest for Cauvery and Sterlite issues at Victoria Parliment Steps at Australia. Continuous Protest over Tamilnadu on Cauvery Management Board and Sterlite issue makes Tamils over other coutries to take part.

Videos similaires