உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் தந்தை, பாஜக கட்சியினரால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அவர் இது பற்றி ஏற்கனவே இரண்டு முறை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணின் தந்தை குல்தீப்பின் தம்பி, மற்றும் சில பாஜக உறுப்பினர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். போலீஸ் இன்னும் இந்த சம்பவத்தில் வழக்கு பதியவில்லை.
Father of Rape Victim killed by BJP MLA Kuldeep Singh Sengar's goons in Uttar Pradesh. Rape Victim's family protested outside UP CM Yogi's house against Kuldeep Singh Sengar few days ago.