தற்போது பஞ்சாப் விளையாடி வரும் ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டும் வீசி உள்ளார்.
ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அஸ்வின் முதல்முறையாக கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். முதல்முறையாக அவர் பிசிசிஐ அங்கீகரித்த போட்டி ஒன்றில் இப்படி இரண்டு ஸ்டைலில் பந்து வீசி இருக்கிறார்.
Punjab opts bowling against Delhi in IPL 2018. Ashwin uses new leg spin style against Delhi in IPL 2018.