நிதானமாக ஆடிய டெல்லி கேப்டன்ஷிப்பில் கலக்கிய அஸ்வின்

2018-04-08 3,388

Punjab opts bowling against Delhi in IPL 2018. punjab need 167 runs to win.

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

பஞ்சாப், டெல்லி மோதும் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

அஸ்வின் முதல்முறையாக கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். கம்பீர் தன்னுடைய சொந்த மண்ணில் அதிரடியாக ஆடியுள்ளார்.

#ipl2018