இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது ஐபிஎல் தொடக்க விழா

2018-04-07 3,957

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கோலாகல, கலர்புல் நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் இன்று துவங்குகிறது.

மொத்தம் 8 அணிகள், 51 நாட்களில், 60 போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் இரண்டு முறை மோதும். ஒரு போட்டி சொந்த மண்ணிலும் மற்றொன்று எதிரணியின் சொந்த மண்ணிலும் நடக்க உள்ளது.

ipl opening ceremoney held on today

Videos similaires