ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

2018-04-07 26

ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சங்கனகொடா என்பவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது எதிரே திருச்சி மாவட்டம் கள்ளிக்குறிச்சியில் இருந்து தென்காசி நோக்கி சீனி லோடு ஏற்றி வந்த லாரி தேவதானம் விதைப்பண்ணை அருகே சங்கனகொடாவின் கார் மீது மோதியது.

@ccident near Rajapalayam kil1s 7. Lorry and Car hits near Rajapalayam kil1s 7 people including a girl.

Videos similaires