திருமண விழாவில் சிக்கன் எடுத்துவர தாமதமானதால் அடிதடி... இளைஞர் கொலை..

2018-04-06 2,081

நிச்சயதார்த்த விழாவில் சிக்கன் எடுத்து வருவது தொடர்பான சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஹூசைனி ஆலம் பகுதியில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. திருமணத்திற்கு முன் தினம் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

அப்போது, பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிக்கன் கிரேவி எடுத்து வர தாமதமானதாகக் கூறப்படுகிறது. பொறுமை இழந்த சிலர், கோபத்தில் சத்தமிட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

A man was killed in a fight over a chicken dish being served late at an engagement ceremony in Hyderabad.

Videos similaires