சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய 16 வயது சிறுவன் சாலையில் விபத்தை ஏற்படுத்தியதோடு, தானும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த அயனப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் - மீனா தம்பதியின் 16 வயது மகன் ரோஹித், இவர் வேலம்மாள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
Two people passed away in a road acc in Chennai. Rohit, a 16-year-old boy, was hit by a biker at his bike with a friend who was hit by an accident. Both Rohit and Babu were thrown out. Babu passed away on the spot and passed away on the head. Rohit was admitted to hospital with serious injuries and passed away today without treatment.