அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு -தமிழிசை கருத்து

2018-04-06 3,369

மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் தேவை. அதற்காகவே அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாஜக நிறுவன நாளையொட்டி, சென்னையிலுள்ள அக்கட்சி தமிழக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியேற்றினார்.


Tamil Nadu Governor Banwarilal Purohit on Thursday appointed M K Surappa as the vice-chancellor of the Anna university for a period of three years whih is welcomed by Tamilisai.

Videos similaires