தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்: பயணிகள் அவதி

2018-04-05 3,339

தமிழகத்தில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் மற்ற மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

Tamilnadu Bandh: Other state buses stops near TN border. Passengers affect.

Videos similaires