நாற்காலியில் இருந்து விழுந்த சித்தராமையா: தலையில் காயம்

2018-04-03 3,339

கர்நாடக மாநிலம் மைசூரில் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் உட்காரந்த போது அதிலிருந்து கீழே விழுந்தார் சித்தராமையா. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அவ்வப்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

Chief Minister of Karnataka, Siddaramaiah suffered a minor injury when he fell of his chair during a campaign near Mysuru.

Videos similaires