தன்னுடைய எம்.பி. சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்த சச்சின்

2018-04-02 1

கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கள் எம்பியாக பதவியில் இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் மற்றும் படிகள் என ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது தான் எம்பியாக பதவியில் இருந்த காலத்தில் தான் பெற்ற சம்பளம் மற்றும் படிகள் என முழுவதையும் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

Sachin Tendulkar, whose term as Rajya Sabha MP ended recently, has donated his entire salary and allowances to the Prime Minister's Relief Fund.In the past six years, Tendulkar has drawn nearly Rs 90 lakh in salaries and other monthly allowances.

Videos similaires