அதிமுக ஆட்சி 90 நாட்கள் தான் இருக்கும் அதற்கு பிறகு அதிமுகவுக்கு துணைபோன அதிகாரிகள் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்
வேலூரில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைதலைவர் துரைமுருகன் கூட்டுறவுத்துறை அதிமுகவின் அப்பன் வீட்டு சொத்தல்ல அனைவருக்கும் பொதுவானது என்றும் தேர்தலைஜனநாயகமுறைப்படி நடத்த வேண்டும் என்றும் கூட்டுறவு என்பது அரசின் அங்கம் அதிகாரிகள் திமுக மற்றும் பிற கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்கிறார்கள் இதனைஎச்சரிப்பதாகவும் தெரிவித்தார் மேலும் அதிமுகவின் ஏஜெண்டாக எந்த அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்ற விவரத்தை சேகரித்து வைத்துள்ளோம் அதிமுகவின் இந்த ஆட்சிஇன்னும் 90 நாட்கள் தான் இருக்கும் அதற்கு பிறகு அதிமுகவுக்கு துணைபோன அதிகாரிகள் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்
des : Duraimurugan said that the AIADMK regime would be 90 days and then the officers should have an answer to the AIADMK.